Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் அம்மன் சிலையை அகற்ற எதிர்ப்பு: ... மாமல்லபுரத்தில் கோவில் அர்ச்சகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா ஆலோசனை கூட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2019
02:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், டிச.,1ல்,  கொடி யேற்றத்துடன் தொடங்கி, டிச.,10ல், மகா தீபம் ஏற்றும் விழா நடக்க  உள்ளது. தீப திருவிழா நடத்துவது குறித்து, குருக்கள், தேர் கட்டை போடும் தேர்  மிராசு போயர்கள், ஆச்சாரிகள், தீபம் ஏற்றும் முறைதாரர்களான தீப நாட்டார்கள்,  பிச்சகர்கள் ஆகியோருடன், கோவில் இணை ஆணையர் ஞானசேகர் ஆலோசனை  நடத்தினார். அப்போது, தேர்மிராசு போயர்கள் கூறுகையில், ’தேரோட்டத்தில்  கட்டை போடுபவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை  வழங்கப்படுகிறது.

இந்த அடையாள அட்டை கொண்டு, மகா தீப திருவிழாவில், கோவிலினுள் செல்ல அனும திக்க வேண்டும்,’ என்றனர். தீபம் ஏற்றும் முறைதாரர்கள் கூறுகையில், ’மலை மீது தீபம் ஏற்ற செல்லும்போது, பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

மகா தீப கொப்பரை வைக்கும் மலைஉச்சியில் பக்தர்கள் நெருக்கடி இல்லாமல், தீபம் ஏற்ற போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மகா தீபத்தன்று மலை மீது தீபம் ஏற்ற, கோவில் வளாகத்திலிருந்து சரியான முறையில் சிக்னல் கொடுக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்தனர். கோவில் இணை ஆணையர் ஞானசேகர் பேசும்போது, ”தீப திருவிழா வழக்கம்போல், இந்தாண்டும் சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டத்தில் வைக்கப்பட்ட கோரிக்கைகள், கோவில் நிர்வாகத்தின் சார்பில் பரிசீலிக்கப்படும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் : பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar