Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்சணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு ... மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐயப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் திறப்பு

பதிவு செய்த நாள்

22 நவ
2019
10:11

 தேனி: அறநிலையத்துறையின் சார்பில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவிடும் வகையில் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே சபரிமலை தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை, தேனி, புளியரை, களியக்காவிளை ஆகிய 4 இடங்களில் அறநிலையத்துறை சார்பில், தகவல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் இயங்கும் இவை ஜன., 31 வரை செயல்பட உள்ளது. பக்தர்கள் விபரங்களை தெரிந்து கொள்ள 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

வீரபாண்டி மையத்தில் கவுமாரியம்மன் கோயில் வரும் பக்தர்களுக்காக சபரிமலை செல்லும் துாரம், தங்கும் இடங்கள், தேவசம்போர்டு அதிகாரிகள் தொடர்பு எண்கள், 15 அறிவிப்புக்கள் அடங்கிய தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கோயில் செயல் அலுவலர் சுரஷே் கூறுகையில், சபரிமலை பக்தர்கள் இக்கோயிலில் தங்கிச்செல்லும் வகையில், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தகவல் மையத்தில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar