Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்ப பக்தர்களுக்கு தகவல் மையம் ... கோயில் நிலத்தில் வசித்தால் பட்டா இல்லை கோயில் நிலத்தில் வசித்தால் பட்டா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

22 நவ
2019
11:11

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மெய்பொருள் நாயனார் குருபூஜை விழா நடக்கிறது. அதனையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு மெய்பொருள் நாயனாருக்கு 108 சங்காபிஷேகம், தீபாராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு திருமுறை இசை அரங்கம், தில்லை கார்த்திகேய சிவாச்சாரியாரின் சமய சொற்பொழிவு, இரவு 8:00 மணிக்கு அம்பலவாணன் தலைமையில் சிவனடியார்கள் திருமுறை, இன்னிசையுடன் வீதியுலா நடந்தது.இன்று மெய்பொருள் நாயனார் சித்தி வளாக வழிபாட்டு மன்றம் சார்பில் 16வது ஆண்டு குருபூஜை விழா சித்தி வளாகத்தில் நடக்கிறது.காலை 8:30 மணிக்கு துறவிகள் மற்றும் அடியார்கள் பங்கேற்று, சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர். 9:15 மணிக்கு, மெய்பொருள் நாயனாருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. செத்தவரை சிவஜோதி மோன சித்தர் இடபக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைக்கிறார்.தொடர்ந்து சிவனடியார்கள் இட்டலிங்க ஆத்ம லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம், ஆராதனை, மலர் வழிபாடு நடத்துகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar