Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் ஸ்ரீசத்யசாய்பாபா ஜெயந்தி ... சபரிமலையில் நாளை (நவம்., 23ல்) நிகழ்ச்சிகள் சபரிமலையில் நாளை (நவம்., 23ல்) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கள்ளக்குறிச்சி வந்த ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை
எழுத்தின் அளவு:
கள்ளக்குறிச்சி வந்த ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை

பதிவு செய்த நாள்

22 நவ
2019
12:11

கள்ளக்குறிச்சி : சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் ஐயப்ப தர்ம பிரசார ரத யாத்திரை கள்ளக்குறிச்சி வந்தது.இந்து தர்மம் தழைத்தோங்கவும் மற்றும் கிராமம், கோவில், நீர்நிலை, மண், குடும்பம், தர்மம் உள்ளிட்ட 6 வகையான தர்மங்கள் வளரவும், ஐயப்ப தர்மம் என்ற பெயரில் பிரசார ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் சபரி மலையில் உள்ள பந்தளத்தில் இருந்து ரத யாத்திரை துவங்கியது. தமிழ்நாட்டில் செப்டம்பர் 11ம் தேதி முதல் ஜனவரி 10ம் தேதி வரை 4 மாதங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 7 ரதங்கள் 4 மாவட்டத்திற்கு ஒரு ரதம் வீதம் ஒவ்வொரு நாளும் பிரசார பயணம் மேற்கொள்கின்றனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 13ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை ரதம் வலம் வருகிறது. கள்ளக்குறிச்சியில் பழைய மாரியம்மன் கோவிலில் ரதத்தில் உள்ள ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் உள்ள கோவில்கள் தேரோடும் வீதிகள் வழியாக ரதம் வலம் சென்றது. கள்ளக்குறிச்சி தர்மசிங் தலைமையிலான சதாசிவ பரப்பிரம்ம திருக்கயிலாய வாத்தியக் குழுவினர் வாத்தியங்கள் வாசித்து ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar