Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னையில் பகவான் சத்ய சாய்பாபா ... தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சங்காபிஷேகம் தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம், செம்பட்டியில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
நத்தம், செம்பட்டியில் சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

26 நவ
2019
12:11

நத்தம்: நத்தம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவள்ளி அம்மன் சமேத கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத 2 வது சோமவார விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடந்தது. கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கி, கும்ப பூஜை மற்றும் சங்கு பூஜை நடந்தது. சிவலிங்கம் வடிவில் அமைத்த 108 சங்காபிஷேகம் நடந்தது. பின் கும்பத்திற்கான அபிஷேகம் நடந்தது.  பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. செண்பகவள்ளி அம்மன் சன்னதியிலும் சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னிவாடி: கன்னிவாடி அருகே சோமலிங்கபுரம் சோமலிங்க சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை சோமவாரத்தில் உலக உயிர்களின் நன்மைக்காக, சங்காபிஷேகம் நடைபெறும். நேற்று, இக்கோயிலில் 108 சங்காபிஷேகம்  நடந்தது. ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு பல்வேறு திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு ஆராதனைகளுக்குப்பின், சங்காபிஷேக பூஜை துவங்கியது. மெய்கண்ட சித்தர் குகையில் 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் வேதி தீர்த்தம் நிரப்பப்பட்டு, மலர் அலங்காரத்துடன் விசஷே பூஜைகள் நடந்தது. பின்னர், மூலவர்,  நந்திக்கு சங்காபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, இரண்டரை அடி உயர சிவலிங்க கற்சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar