Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் ... சேலத்தில் வெங்கடாஜலபதி கோவிலில் 16ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் கார்த்திகை அமாவாசை முன்னோர்க்கு வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2019
03:11

சேலம்: கார்த்திகை அமாவாசையில், ஏராளமானார், முன்னோர் வழிபாடு  நடத்தினர். கார்த்திகை மாத அமாவாசையில், பாற்கடலிலிருந்து மகாலட்சுமி  தோன்றியதாகவும், அன்று முன்னோர் வழிபாடு நடத்தினால், மகாலட்சுமி  கடாட்ஷம் கிடைக்கும் என, நம்பப்படுகிறது.

அதனால், கார்த்திகை அமாவாசையான நேற்று (நவம்., 26ல்), சேலம், சுகவனேஸ்வரர் கோவில், மூக்கனேரி, அணைமேடு, குமரகிரி ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், முன்னோர்க்கு வழிபாடு நடத்தினர்.

குருக்கள் மூலம், தேங்காய், பழம் வைத்து பூஜை செய்து, முன்னோர்க்கு எள், தண்ணீர் மூலம், தர்ப்பணம் கொடுத்தனர். பலரும் வீடுகளில் விரதமிருந்து, பூஜை செய்து வழிபாடு நடத்தினர். அதேபோல், இடைப்பாடி அருகே, கல்வடங்கம், காவிரியாற்றில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நெல்லிக்குப்பம்: நடனபாதேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த கோரிக்கை ... மேலும்
 
temple news
நத்தம்: திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயில் விநாயகர் சன்னதியில் சங்கடஹர சதுர்த்தி விழா ... மேலும்
 
temple news
கம்பம்: கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கவுமாரியம்மன் கோயில் திருப்பணிகளை, எம்.பி. தங்க ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் 7 நாட்கள் நடக்கும் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; மயிலாடுதுறையில் நடந்த தருமபுரம் ஆதினத்தின் 60வது மணிவிழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar