Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் கார்த்திகை அமாவாசை ... கண்டாச்சிபுரம் அருகே ஊஞ்சல் உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலத்தில் வெங்கடாஜலபதி கோவிலில் 16ம் ஆண்டு பிரமோற்சவம் தொடக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2019
03:11

சேலம்: வெங்கடாஜலபதி கோவிலில், 16ம் ஆண்டு கார்த்திகை மாத  பிரமோற்சவம் தொடங் கியது. சேலம், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி  கோவிலில், கார்த்திகை மாத பிரமோற் வம், பெருமாள் தாயார் திருமஞ்சனம்,  பூர்வாங்க பூஜையுடன், நேற்று (நவம்., 26ல்) காலை தொடங்கியது.

இரவில், கஜலட்சுமி அலங்காரத்தில், தாயார் காட்சியளித்தார். தொடர்ந்து, திருப்பள்ளியறை யில் கண்ணாடி மாளிகையில் அருள்பாலித்தார். இன்று (நவம்., 27ல்) காலை, திருப்பாவை சேவையை தொடர்ந்து, மகாலட்சுமி அலங்காரம், இரவில் பட்டாபிராமன் அலங்காரத்தில், தாயார் காட்சியளிப்பார். நாளை (நவம்., 28ல்) காலை, மகாலட்சுமி அலங்காரத்தில் உள்புறப் பாடு, இரவில் தாயார் கருட சேவையில் சேவை சாதிக்கிறார்.

வரும், 29 மாலை திருக்கல்யாண உற்சவம், 30 காலை, 81 கலச ஸ்நபன திருமஞ்சனம், மஞ்சக் குளி உத்சவம், சூர்ணாபிஷேகம், மாலையில், தாயார்  யோக நாராயணன் அலங்காரத்தில் உள்புறப்பாடு நடக்கும். டிச., 1 காலை,  பூம்பல்லக்கில் உட்பிகார வலம் வருதல், மதியம், தீர்த்தவாரி, 108 லிட்டர் பால்  அபிஷேகம், மாலை, ஊஞ்சல் மோகினி அலங்காரத்தில், 108 திருவிளக்கு பூஜை  ஆகியவை நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி கள்,  கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar