Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இலங்கையின் பழமையான முருகன் கோயில் திருவிழாக் காலத்தில் பக்தர்கள் அலைமோதுவது ஏன் ? திருவிழாக் காலத்தில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » துளிகள்
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பிறந்த கதை!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பிறந்த கதை!

பதிவு செய்த நாள்

04 டிச
2019
03:12

பாண்டிய நாட்டில் உள்ள சிறு கிராமம் சன்னியாசி, இங்கு பகழிக்கூத்தர் என்ற கவிஞர்  வாழ்ந்து வந்தார். அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்தது. மருத்துவரை நாடினாலும்  நிரந்தரமாக நோய் குணமாக வழி கிட்டவில்லை. ""இறையருளால்தான் வயிற்றுவலி  குணமாகும் என்பதை உணர்ந்து பகழிக்கூத்தர், திருச்செந்தூர் முருகனைப் பிரார்த்தித்தார். அப்போது அந்த வழியே வந்த சிவனடியார் ஒருவர், பகழிக்கூத்தரிடம்  திருச்செந்தூர் இலை விபூதியைக் கொடுத்தார். அதில் சிறிதளவு எடுத்து வாயில் போட்டுக்கொண்ட பகழிக்கூத்தர், அதில் கொஞ்சத்தை வயிற்றிலும் பூசிக்கொண்டார்.  என்ன ஆச்சர்யம்... வயிற்றுவலி உடனே குணமானது! இலை விபூதியைக் கொடுத்த சிவனடியாரை தேடினார். அவரைக் காணவில்லை. எல்லாம் முருகனின் அருள் என்பதை  உணர்ந்த பகழிக்கூத்தர், நன்றிகடனாக கந்தவேல் குறித்து பாமாலை ஒன்று பாடினார்.  அதுவே, திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் என்று போற்றப்படுகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 
temple news

ஜொலிக்க... ஏப்ரல் 14,2026

உடலுக்கு ஆரோக்கியம், ஆத்மாவிற்கு பலம் தருபவர் சூரியன். இதையே ‘ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்’ என்கிறது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar