Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பம்பையிலிருந்து மதுரை, பழநிக்கு ... பிளாஸ்டிக் தவிர்க்க ஐயப்பன் மீது சத்தியம் பிளாஸ்டிக் தவிர்க்க ஐயப்பன் மீது ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை சன்னிதானத்தில் அலைபேசிக்கு தடை
எழுத்தின் அளவு:
சபரிமலை சன்னிதானத்தில் அலைபேசிக்கு தடை

பதிவு செய்த நாள்

06 டிச
2019
11:12

சபரிமலை: பம்பையில் அப்பம், அரவணை கவுன்டர் திறக்கவும், சன்னிதானத்தில் அலைபேசி பயன்படுத்த தடை விதிக்கவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் முக்கிய பிரசாதங்கள் அப்பம், அரவணை. ஒரு பாக்கெட் அப்பம் 40 ரூபாய். அரவணை ஒரு டின் 80 ரூபாய். இதன் விற்பனை மையங்கள் சன்னிதானம், மாளிகைப்புறம் நடைப்பந்தல் ஆகிய பகுதிகளில் உள்ளன. பக்தர்கள் பிரசாதத்தை வாங்கி சுமந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. கூட்டமும் அதிகமாக உள்ளது.எனவே பம்பையில் அப்பம், அரவணை விற்பனை கவுன்டர் திறக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. டிச.,10ம் தேதி முதல் இந்த கவுன்டர் செயல்படும்.அலைபேசிக்கு தடைசபரிமலையில் மூலஸ்தானத்தின் நான்கு பக்கமும் அலைபேசி பயன்படுத்தி படம் எடுக்க ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இருப்பினும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.சிலர் போன் கேமரா மூலம் மூலஸ்தானத்தை படம் எடுத்து அது சமூக வலைதளங்களில் பரவியது. இதை தொடர்ந்து இங்கு அலைபேசி பயன்படுத்த தடை விதிக்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. 18-ம் படியேறுவதற்கு முன் பக்தர்கள் அலைபேசியை ஆப் செய்து பைகளுக்குள் வைத்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar