Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ... திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு வஸ்திர மரியாதை திருப்பதியில் இருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு நாளை புதியவஸ்திம், குடைகள்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு நாளை புதியவஸ்திம், குடைகள்

பதிவு செய்த நாள்

07 டிச
2019
04:12

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் கைசிக ஏகாதசி திருநாள் அன்று மூலவர் பெருமாள், நம்பெருமாள், தாயார், இராமானுஜருக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து புதியவஸ்திரங்கள், புதிய குடைகள் கொடுப்பது வழக்கம், அதன்படி இவ்வாண்டு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் திரு .Y V.சுப்பா ரெட்டி , நிர்வாக அதிகாரி அனில்குமார்சிங்கால் IAS ஆகியோர் தலைமையில்   புதிய   வஸ்திரங்கள், குடைகள் கொண்டு வந்து  ஸ்ரீரெங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க  உள்வீதிகளில் ஊர்வலமாக வந்து ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு.வேணுசீனிவாசன் , இணை ஆணையர் திரு.ஜெயராமன் மற்றும்  அறங்காவலர்கள் ஆகியோரிடம் வழங்கும்  வைபவம் நடை பெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar