Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் இருந்து ... திருவண்ணாமலையில் கார்த்திகை தீப தேரோட்டம் கோலாகலம் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

08 டிச
2019
03:12

 புதுக்கோட்டை; அறந்தாங்கி அருகே, ஐம்பொன்னால் ஆன, அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கோங்குடியில் உள்ள, அம்மன் கோவில் பகுதியில், ஏப்ரலில், ஊராட்சி மன்றக்கட்டடம் கட்டுவதற்காக, பொக்லைன் இயந்திரத்தால், பள்ளம் தோண்டப்பட்டது.அப்போது, அம்மன், பைரவர், நடராஜர் என, ஏழு உலோக சிலைகள்  மற்றும் பீடம் கண்டெடுக்கப்பட்டது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால், அந்த இடத்தில், நேற்று பள்ளம் ஏற்பட்டது. அதில், ஒரு அம்மன் சிலை புதைந்திருப்பது, தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த, அறந்தாங்கி வட்டாட்சியர் பவானி, 5 கிலோ ஐம்பொன்னால்  ஆன, 1 அடி உயர, அம்மன் சிலையை மீட்டு, அறந்தாங்கி சார் கருவூலத்தில் ஒப்படைத்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar