Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரட்டானேஸ்வரர் கோவிலில் சோமவார ... 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட அகல் விளக்குகள்! 2,000 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

10 டிச
2019
10:12

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா இன்று துவங்குகிறது. சொரியங்கிணற்றுப்பாளையம், மாரியம்மன்கோவில் 15 நாள் சாட்டாக கடந்த நவம்பர் 26 ம் தேதி இரவு சாட்டப்பட்டது. டிசம்பர் 3 ம் தேதி கும்பம் எடுத்தல், கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து காலை மாலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை காலை காவிரி தீர்த்தத்திற்கு புறப்படுதல், தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

புதன்கிழமை காலை 6 மணிக்கு மேல் பொங்கல் வைத்தல், 11 மணியளவில் தீர்த்த அபிஷேகம், மாவிளக்கு பூஜை செய்தல், இரவு கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வியாழக்கிழமை காலை 11 மணியளவில் பூவோடு எடுத்தல் அலகு குத்துதல் மாலை 6 மணியளவில் கம்பம்,கும்பம், கங்கை சென்றடைதல். தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் மறு அபிஷேகத்துடன் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,12 கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar