Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் கைசிக ... பழநி 2வது, ரோப்கார் பணி பிரான்ஸ் நிபுணர்கள் ஆய்வு பழநி 2வது, ரோப்கார் பணி பிரான்ஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் மலை மீது இன்று மகாதீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் மலை மீது இன்று மகாதீபம்

பதிவு செய்த நாள்

10 டிச
2019
12:12

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலை மீது இன்று (டிச., 10 ) மாலை 6:15 மணிக்கு திருக்கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.


காலை தேரோட்டம் நடக்கிறது. இங்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகையையொட்டி பட்டாபிஷேகம் நேற்று நடந்தது. சுவாமி, தெய்வானை ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினர். கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து பெற்ற நவரத்தின செங்கோல், சுவாமி பிரதிநிதி நம்பியார் சிவாச்சார்யாரிடம் வழங்கப்பட்டது. தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜை நடந்து சுவாமி கிரீடத்திற்கு அபிஷேகம் நடந்தது. பின் சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டு, கரங்களில் செங்கோல், சேவல், மயில்கொடிகள் சேர்ப்பிக்கப்பட்டன. இரவு தங்கக்குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்தார். விழாவையொட்டி இன்று காலை 10:15 மணிக்கு தேரோட்டம், மாலை மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். நாளை வரை பொது மக்கள் மலைக்கு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar