Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் மலை மீது ... ராமலிங்கேஸ்வரர் கோபுரத்தில் மரச்செடிகளால் விரிசல் ராமலிங்கேஸ்வரர் கோபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி 2வது, ரோப்கார் பணி பிரான்ஸ் நிபுணர்கள் ஆய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி 2வது, ரோப்கார் பணி பிரான்ஸ் நிபுணர்கள் ஆய்வு

பதிவு செய்த நாள்

10 டிச
2019
12:12

பழநி : பழநி மலைக் கோவிலில், இரண்டாவது, ரோப்கார் பணிகளை, பிரான்ஸ் நிபுணர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோவிலுக்கு செல்ல, வின்ச், ரோப்கார் வசதி உள்ளது. பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க, கூடுதல் ரோப்கார் திட்டம், 73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரான்சை சேர்ந்த, போமா ஹைடெக் நிறுவனம், பணிகளை மேற்கொண்டுள்ளது. இட்காட்-, எரிக் நிறுவனங்கள், பணிகளை கண்காணிக்கின்றன. அந்நிறுவனங்களின் திட்ட மேலாளர்கள் குளோ மற்றும் ரவீந்தர்சிங் ஆகியோர் நேற்று, ரோப்கார் பணிகளை ஆய்வு செய்தனர். திட்டம் செயல்படுத்த உள்ள பகுதிகள், அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு நடந்தது.குளோ கூறுகையில், பணிகள் முடிக்கப்பட்டு, ஓராண்டுக்குள் ரோப்கார் பயன்பாட்டுக்கு வரும், என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய பிரதோஷமும், சக்திக்குரிய கஜகௌரி விரதமும் ஒரே நாளில் வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 
temple news
திருநகர்: விளாச்சேரி அழகு நாச்சியம்மன் கோயில் அய்யனார் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar