Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் மலைமேல் மகா ... தலைப்பாகை கட்டிய தழல்: இன்று பாரதியார் பிறந்த தினம் தலைப்பாகை கட்டிய தழல்: இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
வேட்டை வெங்கடேச பெருமாள் கோயில் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

11 டிச
2019
11:12

ராஜபாளையம்: ராஜபாளையம் ஸ்ரீ வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்நடந்தது. விழாவினை முன்னிட்டு சனிக்கிழமை முதல் மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்றது. முக்கியநிகழ்ச்சியான நேற்று திருக்கல்யாணம் நடந்தது.இதற்காக காலையில் ஸ்ரீமஹாலட்சுமி,ஸ்ரீசுதர்சன, ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஹோமம்,ஸ்ரீதன்வந்திரி ஹோமங்களுடன் திருக்கல்யாண கோலம் பூண்ட ஸ்ரீ வேட்டைவெங்கடேச பெருமாள், ஸ்ரீ பத்மாவதிதாயாருக்கு வேத விற்பன்னர்கள் மந்திரம், மேளம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருமஞ்சன பிரசாதம், அன்னதானம்வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் முரளி வெங்கட்ராமன், சுந்தர்ராஜன்,சவுந்தர்ராஜன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar