Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் நாயகி சுவாமிக்கு ... கன்னியாகுமரி அருகே குமாரகோயிலுக்கு காவடி எடுத்த போலீஸ் கன்னியாகுமரி அருகே குமாரகோயிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் ஜன.9ல் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் ஜன.9ல் ஆருத்ரா தரிசனம்

பதிவு செய்த நாள்

14 டிச
2019
11:12

உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாத  சுவாமி, மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஜன.9ல் ஆருத்ரா தரிசனம்  நடக்கிறது.

ஜன.1 காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. ஜன.9 காலை 8:00 மணிக்கு மரகத  நடராஜருக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு களைதல் நடக்கிறது.  அதனை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு மரகத நடராஜருக்கு 32 வகையான  அபிஷேக, ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். இரவு  10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல் தேர் மண்டபத்தில்  கூத்தர் பெருமான் எழுந்தருளுதல் நடக்கிறது. ஜன.10 அதிகாலை 5:30 மணிக்கு  அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் சந்தனக் காப்பிடுதல்  நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர்  செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar