Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உத்தரகோசமங்கையில் ஜன.9ல் ஆருத்ரா ... மதுரை திருமலை நாயக்கர் மகால் பராமரிப்பு மதுரை திருமலை நாயக்கர் மகால் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி அருகே குமாரகோயிலுக்கு காவடி எடுத்த போலீஸ்
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரி அருகே குமாரகோயிலுக்கு காவடி எடுத்த போலீஸ்

பதிவு செய்த நாள்

14 டிச
2019
11:12

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குமாரகோயிலுக்கு கார்த்திகை  மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறையினர்  காவடி எடுத்து சென்றனர்.

தக்கலை அருகே வேளிமலை குமாரகோயிலுக்கு மன்னர் காலத்திலிருந்தே  மக்களின் அமைதியான வாழ்க்கைக்காக போலீசாரும், செழிப்பான வாழக்கைக்காக  பொதுப்பணித்துறை யினரும் கார்த்திகை மாத கடைசி வெள்ளியன்று காவடி  எடுத்து வருவது வழக்கம். நேற்று 13ம் தேதி தக்கலை போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் போலீசாரும், பொதுப்பணித்துறை அலுவலக த்தில் இருந்து ஊழியர்களும் காவடி எடுத்து குமாரகோவில் வந்தனர்.இதுபோல பத்மனாபபுரம், தென்கரை, வெட்டிக்கோணம், வழிக்கலம்பாடு, முட்டைக்காடு, முத்தலக்குறிச்சி, தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகள் எடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar