Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில் ... திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் தேரோட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருமுடியில் பன்னீர் வேண்டாம்: தந்திரி வேண்டுகோள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இருமுடியில் பன்னீர் வேண்டாம்: தந்திரி வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

14 டிச
2019
03:12

சபரிமலை: ‘இருமுடி கட்டில் பன்னீர் கொண்டு வர வேண்டாம்’ என பக்தர்களுக்கு சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபரிமலை பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. இதற்கு இருமுடியில் கொண்டு வரப்படும் பொருட்களும் காரணம்.

பக்தர்களுக்கு சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு விடுத்துள்ள  வேண்டுகோள்: இருமுடி கட்டில் கொண்டு வரும் பன்னீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் விட்டு சபரிமலை காடு களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பன்னீரில் ரசாயணம் கலந்துள்ள தால் அதை பூஜைகளுக்கு பயன்படுத்துவதில்லை. கொண்டு வரும் பன்னீரை பக்தர்கள் மீது தெளித்து பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி செல்கின்றனர்.

இதை அழிப்பது பெரிய சவாலாக உள்ளது. இருமுடி கட்டில் நெய்தேங்காய், காய்ந்த அரிசி, காணிக்கை, மஞ்சள் ஆகியவை மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. மஞ்சள் பொடி பாலிதீன் கவரில் கிடைத்தால் அதை பேப்பர் அல்லது இலையில் பார்சல் செய்து கொண்டு வரவேண்டும். அவல், பொரி போன்ற பொருட்கள் தேவை இல்லை.

சுவாமிக்கு எது தேவையோ அது மட்டும் கொண்டு வந்து, சபரிமலை காடுகளையும், சுற்றுச் சுழலையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். சபரிமலை பூஜைகள் அனைத் திலும் தந்திரி தான் இறுதி முடிவு எடுப்பார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar