Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னிவாடி கதிர் நரசிங்க பெருமாள் ... ஈரோடு சூரம்பட்டி வலசு மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் பாலாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2019
02:12

சென்னிமலை: சென்னிமலை ஐயப்பா நகரில், ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோவில் உள்ளது.

இங்கு ஆண்டு தோறும், மார்கழி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையில், பாலாபிஷேக விழா நடப்பது வழக்கம். அதன்படி, 11வது ஆண்டு பாலாபிஷேக விழா நேற்று 22ம் தேதி  நடந்தது.

இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள், பால் குடங்கள் சுமந்து, சென்னிமலையின் நான்கு ராஜவீதி களிலும் ஊர்வலமாக சென்று, மாரியம்மன் கோவிலை அடைந்தனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், ஐயப்ப சுவாமி கோவிலுக்கு வந்தனர். சுவாமிக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங் காரம், ஆராதனை நடந்தது. திரளான ஐயப்ப பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர். வரும், 29ல் மதியம், 2:00 மணிக்கு திருவிளக்கு, மாலை 5:00 மணிக்கு ஐயப்ப சுவாமியின் திருவுருவச்சிலை அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar