Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருத்தாசலம் நந்தி பகவானுக்கு ... புவனகிரி சக்தி மாலை அணியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2019
02:12

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம் கோவில்களில் பிரதோஷ பூஜை  நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற  ராஜராஜேஸ்வரர், சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று 23ல் பிரதோஷ பூஜை நடந்தது.

பூஜையை முன்னிட்டு மதியம் 4:00 மணிக்கு விநாயகர், நந்தி, பிரதோஷ  நாயகர், ஈஸ்வரர், அம்மன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை  நடந்தது. 6:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் ஆலய  உலாவாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar