Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய கிரகணம்: மதுரையில் கோயில் நடை ... கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு பால் அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2019
11:12

புதுச்சேரி : பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு மூலவர் ஆஞ்ஜநேயருக்கு 2,000 லிட்டர் பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது.

Default Image
Next News

அனுமன் ஜெயந்தி விழா இன்று பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திண்டிவனம் - புதுச்சேரி மெயின் ரோட்டில் உள்ள பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கடந்த 21ம் தேதி ஆரம்பமானது. பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை மகாசங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தினசரி எஜமான சங்கல்பம், கும்பஸ்தாபனம், அக்னி மதனம், சாற்றுமுறை லட்சார்ச்சனை நடந்தது. நேற்று பஞ்சசூக்த ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது.இன்று 25ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 8.30 மணிக்கு மூலவர் ஆஞ்ஜநேயருக்கு 2,000 லிட்டர் பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஆஞ்ஜநேயர் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் காலை 10:00 மணி முதல் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar