Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உச்சிப்புளி தர்காவில் கந்தூரி விழா ... நவநீதகிருஷ்ணன் கோவிலில் இன்று அட்சய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா நிறைவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2012
12:04

போடி:போடி பரமசிவன் கோயில் சித்திரை திருவிழா இன்று நிறைவு பெறுகிறது. தென் திருவண்ணாமலை என போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜை, அபிஷேகம் அலங்காரம் நடந்தது. நேற்று இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வந்தார். இன்று இரவு மீண்டும் மலைக்கோயில் சென்றடைகிறார்.விழாவில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தக்கார் சுரேஷ்,விழா கமிட்டி தலைவர் வடமலை ராஜய பாண்டியன் முன்னிலை வகித்தனர். இளைஞர் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத், சுப்பிரமணியசுவாமி கோயில் சிறப்பு ஆலோசகர் விஜயபிரதீப், நகராட்சி தலைவர் பழனிராஜ், பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை செயலாளர்கள் கதிரேசன், பேச்சிமுத்து, முத்துராமலிங்கம், பொருளாளர்கள் ஜெயபால், குணசேகரன், துணைச்செயலாளர்கள் பழனிமுருகன், ராஜாராம் பங்கேற்றனர். நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சங்கர், சிங்கார வேலன் பழனி பாதயாத்திரை குழுவினர், சந்தியா டிராவல்ஸ் உரிமையாளர் சம்பத், வர்த்தகர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், செயலாளர் தனசேகரன், இணை செயலாளர் வேல்முருகன், பொரு ளாளர் அய்யனார், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், நகராட்சி கவுன்சிலர் மகேந்திரன், ராயல் சிட்டி எண்டர் பிரைசஸ் உரிமையாளர் பாண்டியராஜ், அன்னதான அறக்கட்டளை நிர்வாகஸ்தர்கள் விஸ்வநாதபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar