Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போடி பரமசிவன் கோயில் சித்திரை ... மானாமதுரையில் சித்திரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவநீதகிருஷ்ணன் கோவிலில் இன்று அட்சய திரிதியை வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2012
12:04

தஞ்சை: தஞ்சை நவநீதகிருஷ்ணன் கோவிலில் இன்று (24ம் தேதி) அட்சய திருதியை சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாக, தஞ்சை மேலராஜவீதியிலுள்ள நவநீத கிருஷ்ணன் கோவில் விளங்குகிறது. அட்சய திரிதியை தினத்தில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணனுக்கு பக்தர்கள், அவரவர் கைகளால் மூன்று கைப்பிடி அளவு அவலை புதுத்துணியில் முடிந்து, மூன்று முறை வலம் வந்து, இறைவனின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து, வழிபட்டால், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் இங்கு பக்தர்கள் திரளாக பங்கேற்பது வழக்கமாகும்.இதன்படி நவநீதகிருஷ்ணன் கோவிலில் இன்று (24ம் தேதி) காலை ஒன்பது மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், மாலை ஆறு மணிக்கு பக்தர்களுக்கு நவநீதகிருஷ்ணன் கோவிலை மூன்று முறை வலம் வந்து, அவல் முடிச்சி சமர்ப்பித்து வழிபடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி புறப்பாடு தீபாராதனை நடத்தப்படும். ஏற்பாட்டை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி கமிஷனர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் அரவிந்தன், கோவில் மேற்பார்வையாளர் ரங்கராஜன் மற்றும் அட்சய திரிதியை வழிபாட்டுக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar