Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரியங்காவில் நாளை (டிசம்., 26) ... கர்நாடகா செவ்வாடை பக்தர்கள் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தரிசனம் கர்நாடகா செவ்வாடை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நெய்யபிஷேக நேரம் நாளை (டிசம்., 26) மாற்றம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நெய்யபிஷேக நேரம் நாளை (டிசம்., 26) மாற்றம்

பதிவு செய்த நாள்

25 டிச
2019
02:12

சபரிமலை: சபரிமலையில் நாளையும், நாளை மறுநாளும் (டிச., 26 மற்றும் 27ல்) நெய்ய பிஷேக நேரம் குறைகிறது.சபரிமலையில்  நாளை மறுநாள் மண்டலபூஜை நடைபெறுகிறது.  நாளை டிசம்., 26ல் சூரிய கிரகணம் வருவதால் நாளையும், நாளை மறுநாளும் தரிசன நேரம் மற்றும் நெய்யபிஷேக நேரம் குறைகிறது. நாளை அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்து 3:15 மணிக்கு  துவங்கும் நெய்யபிஷேகம், காலை 6:45 மணியுடன் நிறைவு பெறும்.

அதன் பின்னர் கோயில் சுற்றுப்புறம் சுத்தம் செய்யப்பட்டு உஷபூஜை நடைபெறும். தொடர்ந்து 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். கிரகணம் முடிந்து 11:30 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு புண்ணியாகம் நடத்துவார். தொடர்ந்து உச்ச பூஜை முடிந்து 1:45 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அதன் பின்னர் மாலை 5:00 மணிக்கு நடை திறந்து, தங்க அங்கி வந்து மாலை 6:30 மணிக்கு தீபாராதனை முடிந்த பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வழக்கமாக 17 மணி நேரம் தரிசனம் நடைபெறும்.

நாளை 12 மணி நேரம் மட்டுமே தரிசனம்  நடைபெறும். நெய்யபிஷேக நேரம் ஐந்து மணி நேரமாக குறையும்.டிச. 27ல்  மண்டலபூஜை நாளில் அதிகாலை 3:15 மணிக்கு துவங்கும் நெய்யபிஷேகம், 9:30 மணிக்கு நிறைவு பெறும்.  இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

மகரவிளக்கு சீசனுக்காக டிச.30ல்  நடை திறந்து டிச.31ல்  அதிகாலையில் நெய்யபிஷேகம் ஆரம்பமாகும்.

நவ., 16ல் தொடங்கிய மண்டலகாலத்தில் நேற்று டிசம்., 24ல் வரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். வருமானம் 200 கோடியை நெருங்கியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar