Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முள் படுக்கையில் தவம் செய்த பெண் வைகுண்ட ஏகாதசி: வீரராகவப் பெருமாள் கோவிலில் 1.08 லட்சம் லட்டு தயார் வைகுண்ட ஏகாதசி: வீரராகவப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேண்டிய வரம் கொடுக்கும் சிவகாசி வெங்கடாஜலபதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வேண்டிய வரம் கொடுக்கும் சிவகாசி வெங்கடாஜலபதி

பதிவு செய்த நாள்

04 ஜன
2020
11:01

சிவகாசி: கடவுளை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார். நமக்கு மேல் எப்பொழுதும் ஒரு சக்தி உண்டு. அந்த சக்திக்கு பெயர் கடவுள். ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை வணங்குவர். தங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கினால் கஷ்டம் எல்லாம் பறந்தோடி விடும் என்ற நம்பிக்கை எப்பொழுதும் மக்களிடம் உண்டு.

கஷ்டங்கள் தீர கடவுளை மனமுருக வேண்டினால் நல்லது நடக்கும். அந்த வகையில் சிவகாசி தேரடி முக்கில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலிலுள்ள சுவாமி தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள் புரிகிறார். 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆகம விதிப்படி பெருமாளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப்பட்டது. பூஜைகள், திருவிழாக்கள் பாஞ்ராத்ர ஆகமப்படி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகருக்கு ராகு கால பூஜை நடத்தப்படுகிறது. மாதம் தோறும் திருவோண நாளில் அபிஷேகம்,சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவிழா சுவாமி புறப்பாடு ,மார்கழியில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கொண்டாடப்படுகிறது.

அர்ச்சகர் வரதராஜன், வேண்டிய வரத்தை வேண்டியபடி கொடுக்கிறார் ஸ்ரீதேவி பூதேவி வெங்கடாஜலபதி . இங்கு ராமர் லஷ்மன், சீதா , ஆஞ்சநேயர், தாயார் , சக்கரத்தாழ்வார் சன்னதி நிறுவப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் கொடிமர திருவிழா , சட்ட தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் அரசு உத்தரவுபடி தினம் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது,என்றார். தொடர்புக்கு 98431 72312.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar