Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சாவூர் பெரியகோவிலில் கலச ... சபரிமலையில் மிக அபூர்வம்: ஜன.,14ல் நடை அடைப்பு இல்லை சபரிமலையில் மிக அபூர்வம்: ஜன.,14ல் நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகளந்த பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
10:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தேகளீச பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நடு நாட்டு திருப்பதி என போற்றப்படுவதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நேற்று காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாள் முத்தங்கி சேவையில் விசுவரூப தரிசனம், திருப்பாவை சாற்றுமறை, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பிடாகி உடையவர் சன்னதியை வந்தடைந்தார்.

அங்கு மண்டகப்படி, பரமபத வாசலுக்கு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க 5:30 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறக்கப்பட்டது. சுவாமி பரமபத மண்டபத்தில் எழுந்தருளி நம்மாழ்வார் மங்களாசாசனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கம், இராப்பத்து உற்சவம் துவங்கியது. ஜீயர் ஸ்ரீ நிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., பொறுப்பு ராமநாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மேற்பார்வையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar