Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடீ வேங்கடாஜலபதி சன்னதியில் ... வாட்ஸ் ஆப்பில் பரவும் ராமேஸ்வரம் சுவாமி சிலை வாட்ஸ் ஆப்பில் பரவும் ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேகளீச பெருமாள் மோகன அலங்காரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேகளீச பெருமாள் மோகன அலங்காரம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
11:01

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து உற்சவத்தின் நிறைவாக நம்பெருமான் மோகன அலங்காரத்தில் எழுந்தருளினார்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து உற்சவம் கடந்த மாதம் 27ம் தேதி துவங்கியது. பகல்பத்து உற்சவத்தை தொடர்ந்து ராப்பத்து துவக்கமாக, நேற்று மாலை 5:00 மணிக்கு தேகளீச பெருமாள் மோகன அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார்.
மாலை 6:00 மணிக்கு பெருமாள் பாண்டிய மண்டபத்தில் உபய நாச்சியார்களுடன் ஆழ்வார்கள் புடை சூழ எழுந்தருளி, திருமங்கையாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று(6ம் தேதி) காலை சொர்க்கவாசல் திறப்பு விழாவும், தொடர்ந்து நம்மாழ்வார் திருவாய்மொழி துவக்கமும், ராப்பத்து உற்சவம் ஆரம்பம் ஆகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar