Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாட்ஸ் ஆப்பில் பரவும் ராமேஸ்வரம் ... கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு புதிய இந்திர விமானம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகதுருகம் கோவிலில் பரமபத வாசல் திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தியாகதுருகம் கோவிலில் பரமபத வாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
11:01

தியாகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு வைபவத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தியாகதுருகம் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் சுவாமிக்கு திருமஞ்சன அபிஷேம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது.

அதைத்தொடர்ந்து 5:00 மணிக்கு பரமபத வாசல் வழியே சர்வ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, துணைத்தலைவர் ரங்கராஜூ, பிச்சாண்டி பிள்ளை, நல்லா பிள்ளை, அபரஞ்சி செட்டியார், அரங்க வேல்முருகன், மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம் சுந்தர், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் விஜயராஜூ, பாசறை செயலாளர் கிருஷ்ணராஜ், சஷ்டி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் வேல்நம்பி, தனமூர்த்தி ஐ.டி.ஐ., தாளாளர் பழனிவேல், வேலு எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் சிவக்குமார், தே.மு.தி.க., மாவட்ட அவைத்தலைவர் கோவிமுருகன், நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar