Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ... கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை கோதண்டராமர் கோவிலில் ராம பஜனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யனோர் அம்மனோர் திருவிழா: கோத்தரின மக்கள் அசத்தல் நடனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அய்யனோர் அம்மனோர் திருவிழா: கோத்தரின மக்கள் அசத்தல் நடனம்

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
11:01

 கோத்தகிரி: கோத்தரின ஆதிவாசி மக்கள், தங்களது குல தெய்வ திருவிழாவை, பாரம்பரிய நடனம் ஆடி, பாட்டு பாடி கோலாகலமாக கொண்டாடினர்.

நீலகிரி மாவட்டத்தில், புதுகோத்தகிரி, கீழ் கோத்தகிரி உட்பட, பல்வேறு பகுதிகளில் கோத்தரின ஆதிவாசி மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்களின் குல தெய்வமான, அய்யனோர் அம்மனோர் திருவிழா, டிசம்பர் அல்லது ஜனவரியில் நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான ஒரு வார விழா, நேற்று கோலாகலமாக துவங்கியது. புதுகோத்தகிரி கிராமத்தில் இருந்து, கலாசார உடை அணிந்த, கோத்தரின ஆதிவாசி மக்கள், பாரம்பரிய இசை முழங்க, நேரு பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள அய்யனோர் அம்மனோர் கோவிலுக்கு, ஊர்வலமாக வந்தனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே, நடை திறக்கப்படும் இக்கோவிலில், சிறப்பு பூஜை நடத்தினர். சுவாமி தரிசனம் செய்த மக்கள், கோவில் வளாகத்தில், பாரம்பரிய இசைக்கு ஏற்ப, நடனமாடி மகிழ்ந்தனர். சிறப்பு பூஜையை நிறைவு செய்த பக்தர்கள், புதுகோத்தகிரி கிராமத்திற்கு, ஊர்வலமாக சென்றனர். அங்குள்ள கோவில் வளாகத்தில், தீ மூட்டி, பெண்கள் உட்பட அனைவரும் நடனமாடினர். தொடர்ந்து, கோத்தரின மக்களின் முக்கிய தொழிலான மண்பாண்டம் மற்றும் விவசாய கருவிகளை தயாரித்து, சிறப்பு பூஜைகளை நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar