Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலுார் ஆற்றுத்திருவிழா திருநீலகண்ட நாயனார் 20ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப மை பாக்கெட் செய்யும் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப மை பாக்கெட் செய்யும் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2020
11:01

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப மை பிரசாதம், பாக்கெட் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில், 2,668 அடி உயர மலை உச்சியில் டிச., 10ல், மஹா தீபம் ஏற்றப்பட்டது.இதற்காக, 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் காடா துணி பயன்படுத்தி, 5.5 அடி உயர கொப்பரையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. 11 நாட்கள் தொடர்ந்து எரிந்த கொப்பரையில் சேகரிக்கப்பட்ட, மஹா தீப மை பிரசாதம், ஜன., 10ல், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாற்றப்பட்டது. பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, கொப்பரையில் சேகரிக்கப்பட்ட தீப மையுடன், பல்வேறு மூலிகைகள் சேர்த்து, அதனுடன் சுவாமி அபிஷேக விபூதி, வாசனை பொருட்களான ஜவ்வாது, அரகஜா, ரவுசான் போன்றவை சேர்த்து, மஹா தீப மை பிரசாதம் தயாரிக்கப்பட்டது.இதை, பக்தர்களுக்கு வினியோகம் செய்ய, பாக்கெட் செய்யும் பணி நடக்கிறது. மஹா தீபம் ஏற்ற, நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, 10 கிராம் தீப மை பிரசாதம், விபூதி, மற்றும் குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட், இலவசமாக வழங்கப்படும்.மற்ற பக்தர்கள், 10 ரூபாய் செலுத்தி, கோவில் நிர்வாகத்திடம் பெற்று கொள்ளலாம். தீப மை பிரசாதம் மூலம் ஆண்டுக்கு, 25 முதல், 30 லட்சம் ரூபாய் வரை, கோவிலுக்கு வருமானம் கிடைக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar