Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி பாதயாத்திரை பக்தர்கள் ... நீலமங்கலம் கோதண்டராமர் வீதியுலா உற்சவம் நீலமங்கலம் கோதண்டராமர் வீதியுலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணிக்க ஈஸ்வரர் கோவில் தெப்பல் உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாணிக்க ஈஸ்வரர் கோவில் தெப்பல் உற்சவம்

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
12:01

திண்டிவனம் : திண்டிவனம் அருகே தாதாபுரம் கிராமத்தில் மாணிக்க ஈஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.

திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மாணிக்க ஈஸ்வரர் கோவில் உள்ளது. பொங்கல் விழாவையொட்டி, கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, ராஜமாணிக்கம், வரதன், தட்சிணாமூர்த்தி, பழனி, சீனு, சங்கர் ,சத்யா, குமார் ஆகியோர் செய்திருந்தனர்.தொடர்ந்து, நேற்று கல்லேரி அம்மன் கிராம தேவதை கோவில் திருவிழா நடந்தது. பின்னர் அம்மன் வீதியுலா நடந்தது. இதில், ஒலக்கூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க..,செயலர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar