Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனைவரையும் ஆசிர்வதியும் நம் நாட்டுக்கே பெருமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பலவீனம் கூட நன்மை தரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
02:01

ஒரு வாலிபர் விபத்துக்குள்ளாகி கால்களை இழந்தார். அதற்கு பதிலாக மரக்கால்கள் பொருத்தினார். அவர் ஒருமுறை ஆப்பிரிக்காவுக்கு சென்ற போது, காட்டுவாசிகளால் கடத்தப்பட்டார். அவர்களின் தலைவன், “இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனது மாமிசத்தை மகிழ்ச்சியாக உண்போம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் தயாரியுங்கள்’’ என உத்தரவிட்டான். அதைக் கேட்ட காட்டு மிராண்டிகள் வாலிபனை நெருங்கினர். அவனது கால்களை வெட்ட முயன்ற போது காலில் மரக்கட்டை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  விஷயம் அறிந்த தலைவனுக்கும் பயம் தொற்றியது. வாலிபன் மனிதப்பிறவியல்ல தெய்வப்பிறவி என்றும் நினைத்தான். “இவரது கால்கள் நம்மைப் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவரை துன்புறுத்தாதீர்கள்” என்று சொல்லி விடுவித்தான்.  பலவீனம் கூட, ஆண்டவர் நினைத்தால் நன்மையாகி விடும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

ஆணவம் கூடாது ஏப்ரல் 21,2026

ஹஜ்ரத் நுாஹ் நபியின் வழியில் வந்தவர்கள் ஷத்தாத், ஷதீத்.  இளவரசர்களான இவர்கள் இருவரும் சகோதரர்கள். ... மேலும்
 

சாமர்த்தியம் ஏப்ரல் 21,2026

ஒரு சிங்கத்திற்கு கடும்பசி. ஏதாவது தந்திரம் செய்து சாப்பிட நினைத்தது. அப்போது எதிரே சென்ற ... மேலும்
 

முதல் மாதம் ஏப்ரல் 21,2026

இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் மொகரம். இதன் பத்தாம் நாள் மொகரம் அனுசரிக்கப்படுகிறது. ... மேலும்
 
ஆப்பிரிக்காவிலுள்ள உகாண்டாவில் ஆதிவாசிகளான மசாயி என்பவர்கள் வாழ்ந்தனர். விவசாயிகளான இவர்கள் கடின ... மேலும்
 
* நேர்மையானவனுக்கு இருட்டிலும் வெளிச்சம் கிடைக்கும்.* சோதனை காலத்திலும் நேர்மையை விட்டு விலகாதீர். * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar