Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீதை காட்டும் பாதை புண்ணியம் உங்களுக்கே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
படித்தால் மட்டும் போதுமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2020
03:01

• படித்தால் மட்டும் போதுமா...கடவுளின் திருவடிகளை வணங்காவிட்டால் படிப்பால் பயனில்லை.
• பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் தவிர்ப்பது தர்மமாகும். தர்மத்தால் வாழ்வில் நல்ல நிலையை அடையலாம். .
• நம்மால் முடிந்த தர்மச் செயல்களை செய்தால், வாழ்வில் உயர்வு உண்டாகும்.
• தர்மத்தால் வரும் இன்பம் நிலையானது. மற்ற வழிகளில் வரும் இன்பங்கள் நிலையற்றவை.  
• ஒருவன் தன் வாழ்நாளில் அறச்செயல்களில் ஈடுபட வேண்டும். மறந்தும் பழியை தரும் செயல்களில் ஈடுபடக் கூடாது.
•  மனிதனின் எண்ணமே செயலாகிறது. அந்தச் செயலே வாழ்வை தீர்மானிக்கிறது.
• விருப்பும், வெறுப்பும் இல்லாத கடவுளின் திருவடிகளை வணங்குபவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் நேராது.
• கடவுளின் திருவடிகளை சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடந்து மோட்சம் அடைகின்றனர்.
•  பக்தியின் முக்கிய நோக்கம் மனிதனை தர்மத்தின் பாதையில் செல்லத் துாண்டுவதே.
•  பதவியும், பொருளும் புகழை உயர்த்தாது. ஒருவர் செய்த தர்மமே புகழை உயர்த்தும்.
•  தர்ம வழியில் வாழ்பவர்களே ஞானிகள். கடவுளுக்கு நிகராக அவர்கள் மதிக்கப்படுவர்.   
• அன்பும், தர்மமும் இணைந்தால் தான் குடும்ப வாழ்வே சிறக்கும். .
• தானம், விருந்தோம்பல், நட்பு பாராட்டுதல் ஆகியவையே தர்மத்தின் பண்புகளாகும்.
* உழைப்பின் மூலம் உடலுக்கான (வாழ்வதற்கான) சம்பளம் கிடைககும்.
* பெற்ற தாயே பட்டினி கிடக்கும் சூழல் இருந்தாலும், மனிதன் தர்மத்தை மீறி நடப்பது கூடாது.                               
* அன்பும், பண்பும் நிறைந்த மனைவி அமைந்து விட்டால் இல்லாதது ஏதுமில்லை.
* வீட்டுக்கு வரும் விருந்தினரை அன்புடன் வரவேற்று உபசரிப்பவர்களே நல்லவர்கள் - கேட்கிறார் திருவள்ளுவர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar