Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் ... முள் புதருக்குள் சேதுபதி மன்னர் தரிசித்த கோயில் முள் புதருக்குள் சேதுபதி மன்னர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை கும்பாபிஷேகம்: உயர்மட்ட குழு அமைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை கும்பாபிஷேகம்: உயர்மட்ட குழு அமைப்பு

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
10:01

சென்னை: தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகளை கண்காணிப்பதற்காக, தலைமை செயலர் சண்முகம் தலைமையில், உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

தஞ்சாவூரில் உள்ள, பெரிய கோவில் என அழைக்கப்படும், பிரஹதீஸ்வரர் கோவில் கும்பாபிகஷேம், 23 ஆண்டுகளுக்கு பின், பிப்ரவரி, 5ல் நடக்கவுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, கும்பாபிஷேக ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பாரம்பரிய நிகழ்வை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் நடத்தவும், தலைமை செயலர் தலைமையில், உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அரசிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, கும்பாபிஷேக ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, தலைமை செயலர் சண்முகம் தலைமையில், 21 அதிகாரிகள் இடம் பெற்ற, உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இதுதொடர்பான அரசாணையை, ஹிந்து அறநிலையத் துறை கூடுதல் தலைமை செயலர் அசோக் டோங்ரே பிறப்பித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar