Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சன்னாசிவரத பெருமாள் கோவிலில் ... திருப்பதிக்கு பாதயாத்திரை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துவடுகநாதர் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்துவடுகநாதர் கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
12:01

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று தை அமாவாசையை முன்னிட்டு காலை 10:00 மணிக்கு சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதணை நடந்தது. 12:00 மணிக்கு சுவாமி வெள்ளி கவசத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்புவனம்: தை அமாவாசை,புரட்டாசி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற தினங்களில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் இந்துக்கள் தர்ப்பணம் கொடுத்து வைகையில் நீராடி செல்வது வழக்கம். நேற்று தை முதல் அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமானோர் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர். திதி, தர்ப்பணம் கொடுத்த பின் ஏழைகளுக்கு உணவும், பசு உள்ளிட்ட கால்நடைகளுக்கு அகத்தி கீரையும் வழங்கி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar