Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 7ம் ஆண்டு ... கவுந்தப்பாடி காந்தி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி: 2000 மாணவியர் பரதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி:  2000 மாணவியர் பரதம்

பதிவு செய்த நாள்

27 ஜன
2020
10:01

சென்னை: ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முன்னிட்டு, 2,000 மாணவியரின் நாட்டிய நடன நிகழ்ச்சி, மீனம்பாக்கத்தில் நேற்று நடந்தது.

ஹிந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை மற்றும் பண்பு கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை இணைந்து, 11வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி, நாளை மறுநாள், வேளச்சேரியில் துவங்குகிறது.இதையொட்டி, பொதுமக்களை கவரும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மீனம்பாக்கம், ஏ.எம்.ஜெயின் கல்லுாரி வளாகத்தில், பரதமுனி சம்ஸ்கார நடனம் என்ற தலைப்பில், பிரமாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி, நேற்று நடந்தது.பள்ளி, கல்லுாரி மற்றும் நடனப் பள்ளிகளைச் சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட மாணவியர், ஆறு பண்புகளை வலியுறுத்தி பரதம் ஆடினர்.அதோடு, ஆன்மிக கண்காட்சியின் அடிப்படை கருத்துகளை வலியுறுத்திய பாடல்களுக்கும், பெண்கள் நடனமாடினர்.மேலும், மைத்ரீம் பஜத மற்றும் ஈசா வாஸ்யம் இதம் சர்வம் ஆகிய பாடல்களுக்கு, மாணவியர் நடனம் ஆடினர்.அதோடு, நாட்டுப்பற்று, வீரம், ஜீவராசிகள் மீது காட்டும் பரிவு என, பாடல் வரிகளுக்கு ஏற்ப, முகபாவனைகளுடன் ஆடிய நடனம், பார்வையாளர்களை மெய்சிலிக்க வைத்தது.இந்நிகழ்ச்சியை, பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளை நிர்வாகி ராஜலட்சுமி மற்றும் ராம்ஜி, பத்மாசுப்பிரமணியம் முன்னின்று நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar