Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் தெப்பத் ... தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சந்திர தரிசனம் தேவிபட்டினம் நவபாஷாணத்தில் சந்திர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை 8ம் நுாற்றாண்டு குடைவரை கோயில்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலை 8ம் நுாற்றாண்டு குடைவரை கோயில்

பதிவு செய்த நாள்

27 ஜன
2020
11:01

சிவகங்கை : சிவகங்கை அருகே திருமலை குடவரை கோயில் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு பெற்ற இடங்களை பள்ளத்துார்சீதாலட்சுமி மகளிர் கல்லுாரி மாணவிகள் ஆய்வு செய்தனர்.

இக்கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவிகள் சிவகங்கை அருகே திருமலை மலைக் கொழுந்தீஸ்வரர் குடவரைகோயில், சமணர் படுகை, 4 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியம், தமிழி எழுத்துக்களை கண்டறிந்தனர். இங்குள்ள 8ம் நுாற்றாண்டு பாண்டியர்கால குடைவரை கோயில், 12ம் நுாற்றாண்டு சடையவர்மன் குலசேகர பாண்டியன் கால சிவன்கோயில் மற்றும் சோழபுரம் சுத்தானந்த பாரதி தவக்குடிலை பார்வையிட்டனர். சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெயக்கீர்த்தியின் ஒரு பகுதி அடங்கிய கல்வெட்டு, இந்திய தொல்லியல் அளவீட்டு துறை கல்வெட்டுக்களை கண்டறிந்து, பதிவு செய்துள்ளனர். காளையார்கோவில் அருகே நல்லேந்தலில் கல் வட்டங்களை வியப்புடன் பார்வையிட்டு, வரலாற்று கல்விக்கு தேவையான குறிப்புகளை எடுத்துக்கொண்டனர். வரலாற்று துறை தலைவர் ரோஜா, பேராசிரியைகள் ரேணுகாதேவி, சாந்தி, விமலா ஆகியோர் பங்கேற்றனர். தொல்லியல் ஆய்வாளர் காளிராஜா ஏற்பாட்டை செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar