Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராமரிப்பு பணிகளுக்காக பழநி ரோப் ... மருதமலை தைப்பூச திருவிழா நிறைவு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்ணாடிமங்கலத்தில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மண்ணாடிமங்கலத்தில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

13 பிப்
2020
12:02

சோழவந்தான்: மண்ணாடிமங்கலம் முத்தையா சுவாமி கோவில் கும்பாபிஷேகம், நேற்று விமரிசையாக நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள, மண்ணாடிமங்கலத்தில் அங்காளஈஸ்வரி, ஊர்காவல்சாமி, முத்தையா சுவாமி கோவில் அமைந்துள்ளது. திருப்பணி முடிந்து, கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடந்து வந்தன.பரிவார தெய்வங்கள்பிப்.,10ம் தேதி, கணபதி ஹோமம் துவங்கி வாஸ்து சாந்தி, யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, சிவாச்சாரியார் நாகசுப்ரமணியன் தலைமையில், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதை தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. அன்னதானம்உயர் நீதிமன்ற மதுரை கிளை நிர்வாக நீதிபதி துரைச்சாமி, அறநிலையத் துறை செயலர் பணீந்திர ரெட்டி, கலெக்டர் வினய், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன், ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்.பி., மணிவண்ணன் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை தக்கார் செந்தில்குமார், ஆலய பூசாரி, பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar