Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை திறப்பு: 18ம் தேதி வரை 5 ... கமுதி வியாழன் பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூம்பாறை தேரில் வர்ணம் பூசும் பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2020
10:02

கொடைக்கானல் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை முருகன் கோவிலில் தேருக்கு வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடக்கிறது. பழநி முருகன் கோயில் உப கோயிலான பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்ட திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்தாண்டு பிப்.9 ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி நகர்வலம் வருதல் நடக்கிறது. பிப். 17 ல் தேரோட்டம் நடக்க உள்ள நிலையில் தேர் சீரமைக்கும் பணியை பழநி தேவஸ்தானம் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தேர் பராமரிப்பு மற்றும் வர்ணம் பூசும் பணியில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பிரசித்தி பெற்ற இந்த தேர் திருவிழாவில் உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வசந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று தங்கத் தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவில் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் 24வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரரின் பிறப்பைக் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar