Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூம்பாறை தேரில் வர்ணம் பூசும் பணி பழநி முருகன் கோயிலில் மாசி சிறப்பு பூஜை பழநி முருகன் கோயிலில் மாசி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி வியாழன் பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2020
10:02

கமுதி:கமுதி அருகே சாய்கிருஷ்ணா கோயிலில் வியாழன் பூஜை, சடைய னேந்தல் ஊராட்சி தலைவர் மல்லிகா தலைமையிலும், கோயில் அறங்காவலர் மலைச்சாமி முன்னிலையிலும் நடந்தது. சிறப்பு பூஜையில், சாய்பாபாவிற்கு நெய், தேன், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. மாலையில் 208 விளக்கு பூஜைகள் நடத்தப்பட்டு, சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar