Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் காளி கோயில் சிற்பங்கள் ... வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம் வடபழநி கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தனால்க்கல் பகவதியம்மன் கோவில் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புத்தனால்க்கல் பகவதியம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

14 பிப்
2020
11:02

பாலக்காடு: செர்ப்புளச்சேரியை ஆவேசபடுத்தி புத்தனால்க்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டன.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் செர்ப்புளச்சேரியில் உள்ளன புகழ்பெற்ற புத்தனால் க்கல் பகவதி அம்மன் கோவில். இங்கு எல்லா அண்டும் தை மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பண்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கின. விழாவின் சிறப்பு தினமான நேற்று காலை 9 மணிக்கு பாலும் பச்சரிசி நிவேதியத்துடன் நிகழ்ச்சிகள் ஆரமித்தனை. நிக்ழச்சிகளுக்கு கோவில் தந்திரி அண்டலாடி மனக்கல் உண்ணி நம்பூதிரிபாடு தலைமை வகித்தார். தொடர்ந்து ஓட்டன் துள்ளல் கலை நிகழ்சசியும் அன்னதானம் வழங்குதலும் நடைபெற்றன. மதியம் மூன்று மணிக்கு பிறகு விழாவின் சிறப்பு அம்சமான இணைக் காளைகளின் வரவு துவங்கின. செண்டை மேளத்துடன் பல்வேறு பகுதிகளில் நின்று வந்த இணைக் காளைகளை காண ஏராளமானோர் நகர வீதிகளில் திரண்டிருந்தனர். மாலை 5 மணியளவில் வண்ண விளக்கொலியில் ஜொலித்த இணைக் காளைகள் கோவிலை நோக்கி நகர்ந்தன. செவியாட்டுவதும் தலையாட்டுவதுமான இணைக் காளைகள் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தள்ளித்தன. 50 க்கும் மேற்பட்ட இணைக் காளைக்கள் வீதியுலா வந்தன. இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar