Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆசனூர் கும்பேஸ்வரர் கோவில் தேர் ... கோயில் நிலங்களை மீட்டு பட்டா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2020
10:02

முதுகுளத்துார்:முதுகுளத்தூர் பத்திரகாளியம்மன் கோயில் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் மாசி முதல் நாளை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. ஐயப்ப சுவாமிக்கு பாத பூஜை நடந்த பின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மற்றும் தீபாரதனைகள் நடந்தது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஜயப்பன் கோயிலில் மாசி முதல் நாளை முன்னிட்டு பால், பன்னீர், சந்தனம், தேன் உட்பட 18 வகையான சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. செல்வி அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஜயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar