Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அதிக மதிப்பெண் பெற ஹயக்ரீவ வித்யா ... புதுச்சேரியில் 84வது சிவ ஜெயந்தி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை காளியம்மன் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
வால்பாறை காளியம்மன் கோவில் திருவிழா

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
12:02

வால்பாறை: அண்ணாநகர், காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாணத்தில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். வால்பாறை, அண்ணாநகர் காளியம்மன், கருப்புசாமி கோவில் திருவிழா கடந்த, 10ம்தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று முன் தினம், காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமமும், 6;00 மணிக்கு, அபிஷேக பூஜையும், 8:00 ம ணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. காலை, 12:30 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. அதனை தொடர்ந்துநடை பெற்ற அன்னதான விழாவை, முன்னாள் நகராட்சித்தலைவர் கணேசன் துவக்கி வைத்தார். விழாவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு, 7:00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து, பக்தர்கள் பூச்சட்டி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar