Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அகத்தியருக்கு 21ல் குரு பூஜை கருப்பராயன் கோவில் சேதம்; நடவடிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானக் கொள்ளை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
11:02

விழுப்புரம் : விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஐந்தாம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணன், அங்காளம்மன், பாவாடைராயன், குறவன், குறத்தி, காளி, காட்டேரி வேடம் அணிந்து அங்குள்ள முக்கிய வீதிகளில் வீதியுலா நடந்தது.தொடர்ந்து, மதியம் 2:00 மணிக்கு கீழ்பெரும்பாக்கம் மயானத்தில் மயானக் கொள்ளையும், பின் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதையடுத்து வரும் 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar