Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காள பரமேஸ்வரி அம்மன் மயானக் ... தீச்சட்டி, ஆயிரங்கண் பானை தயாரிப்பு பணி தீவிரம் தீச்சட்டி, ஆயிரங்கண் பானை தயாரிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பராயன் கோவில் சேதம்; நடவடிக்கை வலியுறுத்தி மனு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
11:02

ஈரோடு: கருப்பராயன் கோவில் உட்பட ஹிந்து கோவில்களை காக்க கோரி, புஞ்சை புளியம்பட்டி, ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஆனந்த் தலைமையில், ஈரோடு டி.ஆர்.ஓ., கவிதாவிடம், நேற்று மனு கொடுத்து,முறையிட்டனர். மனுவில் கூறியிருப்பதாவது: புஞ்சை புளியம்பட்டி பகுதி, பனையம்பள்ளி துண்ட கருப்புராயன் கோவிலில், மதம் மாறிய கிறிஸ்தவர்கள், கோவிலை சேதப்படுத்தி, ஹிந்துக்களை கேவலமாக பேசியும், எழுதியும் ஒற்றுமையை குலைக்கின்றனர். கோவிலின் பூட்டை அடிக்கடி உடைத்து, அப்பகுதியில் பல கோவிலை சேதப்படுத்தி வருகின்றனர். அங்குள்ள சில ஜெபவீடுகள், அனுமதியின்றி செயல்படுவதுடன், பிற மதத்துக்கு எதிராக சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்கின்றனர். புஞ்சை புளியம்பட்டி போலீசில் புகார் கொடுத்ததால், புகார் கொடுத்தவர்கள் மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் வீடுகளுக்கு, கொலை மிரட்டல் விடுக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுப்பதுடன், கோவிலை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும். மத மோதலை தடுக்க, அனுமதியற்ற ஜெபவீடுகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar