Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 900 துண்டுக்கல்வெட்டு கூறும் கதை கிணத்துக்கடவு கோவிலில் மஹா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வழக்கு விசாரணை துவங்கியது
எழுத்தின் அளவு:
சபரிமலை வழக்கு விசாரணை துவங்கியது

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
12:02

புதுடில்லி: சபரிமலை வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தின் மீண்டும் துவங்கியது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற ஐந்து நீதிபதிகள் அமர்வு ஒன்பது நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தது.மேலும் பல்வேறு மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஒன்பது நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து மத சுதந்திரம் மத நம்பிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இந்த அமர்வு தினசரி விசாரிக்கும் என ஒன்பது நீதிபதிகள் அமர்வு கூறியிருந்தது.அதன்படி ஒன்பது நீதிபதிகள் அமர்வில் விசாரணை நேற்று துவங்கியது. மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டார் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar