Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளபரமேஸ்வரி கோவிலில் குண்டம் ... திருவண்ணாமலை யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் ஆராதனை விழா திருவண்ணாமலை யோகி ராம்சுத்குமார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை மலங்காடு கருப்பணசாமிக்கு மது, மாமிச படையல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2020
12:02

சென்னிமலை: சென்னிமலையின் வனப்பகுதியில் உள்ள, மலங்காடு கருப்பண சாமிக்கு மது, மாமிச படையலிட்டு, பக்தர்கள் பூஜை செய்தனர்.

சென்னிமலை அருகே, எக்கட்டாம்பாளையம் கிராமம், நல்லபாளி அருகே, மலங்காடு கருப்பணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், மழை வேண்டி அரிசி வைத்து வழிபாடு செய்வது வழக்கம். அரிசி வழிபாடு செய்தால் மழை பொழியும் என்பது மக்களின் நம்பிக்கை. சென்னிமலையின் தெற்கு வனப்பகுதியில் உள்ள கோவிலில், சாஸ்திர முறைப்படி குதிரை வாகனம், முனீஸ்வரர் சிலை, வேட்டை பைரவர், காவலர்கள், சர்ப்ப சிலை மற்றும் காவல் தெய்வம் அமைக்கப்பட்டுள்ளது. இரு வாரத்துக்கு முன், சிலைகளின் கண் திறப்பு நடந்தது. இதையடுத்து, 12 நாள் மண்டல பூஜை தொடங்கியது. நிறைவு நாளான நேற்று முன்தினம், தேனி, குமுளி அருவியில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து, பக்தர்கள் பூஜை செய்தனர். இந்நிலையில் கருப்பணசாமிக்கு பலி பூஜை நேற்று நடந்தது. முன்னதாக வனப்பகுதியில் உள்ள, முருகப்பெருமான் மற்றும் கன்னிமார் சிலைகளுக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், கருப்பணசாமிக்கு மது வகைகள், ஆட்டுக்கறி படையலிட்டு பலி பூஜை செய்தனர். இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள், மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar