Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... வாலகுருநாதன் அங்காளஈஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் வாலகுருநாதன் அங்காளஈஸ்வரி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு 22ம் தேதி பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ ஆஞ்ஜநேயருக்கு 22ம் தேதி பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2020
11:02

புதுச்சேரி: பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு வரும் 22ம் தேதி ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் நடக்கிறது.

புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடீ கோவிலில் உள்ள 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமிக்கு, வரும் 22ம் தேதி காலை 8:00 மணிக்கு ஆயிரம் லிட்டர் பால் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேற்படி பூஜைகள் அனைத்தும் பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் மூலமாக நடத்தப்படுகிறது. பூஜையில் பங்கேற்க விரும்புவோர், பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் அனுமதி பெற்ற பின் கலந்து கொள்ளலாம். இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இத்தகவலை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar