Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நான்கு வேதங்கள் எதை ... நாடு நலமாக இருக்க என்ன வழி! நாடு நலமாக இருக்க என்ன வழி!
முதல் பக்கம் » துளிகள்
மதுரையை சுற்றினால் கைலாயத்தை சுற்றிய பலன்..!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரையை சுற்றினால் கைலாயத்தை சுற்றிய பலன்..!

பதிவு செய்த நாள்

20 பிப்
2020
01:02

மற்ற புண்ணிய தலங்களை விட மதுரைக்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. என்னவென்றால், மற்ற புண்ணிய தலங்களில் உள்ள மண்ணில் சிவனின் திருவடி பட்டிருக்கும். சிவனது திருவடி படாத இடமே இல்லை. சிவனது 64 திருவிளையாடலில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலும் ஓன்றாகும். அதில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, அதை அடைப்பதற்காக வந்தி என்ற பாட்டிக்காக சிவனே மதுரை மண்ணை தனது தனது தலையில் சுமந்திருப்பார். இதனால் மதுரைக்கு மட்டுமே சிவனது திருமுடியும், திருவடியும் பட்ட சிறப்பு உண்டு. இப்படி பஞ்சபூதத்திற்கும் தலைவனான சிவன் சுமந்த மதுரை மண்ணில் பஞ்சபூத சிவாலயங்கள் உள்ளன. இதை சிவனுக்கு உரிய சிவராத்திரியில் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.

நீர்- திருவாப்புடையார் கோயில் - செல்லூர்
நிலம்-இம்மையில் நன்மைதருவார் கோயில், மேலமாசி வீதி
நெருப்பு-தென்திருவாலவாய் கோயில்-தெற்கு மாசிவீதி
காற்று-முக்தீஸ்வரர் கோயில் - தெப்பக்குளம்
ஆகாயம்- மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், ஆதிசொக்கநாதர் கோயில், சிம்மக்கல்

இதில் இம்மையில் நன்மைதருவார் கோயிலில் ஆரம்பித்து, மீனாட்சி கோயிலில் 4 சித்திரை வீதிகளை வலம் வந்து,  ஆதிசொக்கநாதர், செல்லூர் திருவாப்புடையார் கோயில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், தெற்கு மாசிவீதி தென்திருவாலவாய் கோயில் வழியாக மறுபடியும் இம்மையில் நன்மைதருவார் கோயில் வருவது சிறப்பு. இப்படி வலம் வந்தால் கைலாயத்தை வலம் வந்த பலன் கிடைக்கும் என மதுரை புராணங்கள் கூறுகின்றது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar