Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரனூர் சத்திரம் திரவுபதி அம்மன் ... மகா சிவராத்திரி திருவிழா துவக்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொடையூர் ஜெயநாத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா
எழுத்தின் அளவு:
மொடையூர் ஜெயநாத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா

பதிவு செய்த நாள்

20 பிப்
2020
05:02

செஞ்சி: மொடையூர் ஜெயநாத ஈஸ்வரர் கோவிலில் குரு பூஜை விழா நடந்தது. செஞ்சியை அடுத்த மொடையூர் கிராமத்தில் உள்ள ஞானசவுந்தரி உடனுறை ஜெயநாத ஈஸ்வரர் கோவிலில் திருத்தொண்டர் காரி நாயனார் குருபூஜை விழா நடந்தது.

ஜெயநாதர், ஞானசவுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தனர். மாலை 5 மணிக்கு குருபூஜையை முன்னிட்டு சிறப்பு வேள்வி நடந்தது. இதில் வட புத்தூர் இளஞ்செழியன் அடிகளார் தலைமையிலான குழுவினர் தமிழில் வேத மந்திரம் ஓதி வேள்வி நடத்தினர். தொடர்ந்து கலச அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar